நடிகை பூர்ணிமா பாக்யராஜிற்கு அந்த விஷயம் சுத்தமாக தெரியாதா... என்ன இப்படி சொல்லிட்டாங்க
Poornima Bhagyaraj
Tamil Cinema
By Yathrika
பூர்ணிமா
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை பூர்ணிமா. பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போது இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் மீது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சினிமாவில் திருமணம், குழந்தை என நடிக்க வராமல் இருந்த பூர்ணிமா இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதிலும் நிறைய சீரியல்கள் கமிட்டாகி நடிக்கிறார்.
அண்மையில் ஒரு பேட்டியில் தனக்கு சமையலே சுத்தமாக தெரியாது என்றும் சமைப்பது என்பது தனக்கு கஷ்டமான வேலை என கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் தானும், தனது மருமகளும் ஏதோ சமைத்தோம் என பேசியுள்ளார்.