சூப்பர் சிங்கர் பூவையாருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. அவர் வாங்கிய புதிய காரை பாருங்க
Super Singer
By Kathick
பூவையார்
சூப்பர் சிங்கர் ஜூனியர் மூலம் பிரபலமானவர் பூவையார். இதன்முலம் இவருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு கூட கிடைத்தது.
விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் கூட பாடல் ஒன்றை பாடியிருந்தார். அதே போல் அந்த பாடலிலும் நடனம் ஆடியிருந்தார்.
புதிய கார்
இந்நிலையில் சூப்பர் சிங்கர் பூவையார் தனது முதல் கார் வாங்கியுள்ளார். தனது காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..