பாப்கார்ன் GST பரிதாபங்கள்!! என்ன கொடுமை சரவணா இது? புலம்பும் மக்கள்...

Viral Photos Tamil Memes
By Edward Dec 23, 2024 08:30 AM GMT
Report

பாப்கார்ன் GST

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சிலினின் 55வது கூட்டம் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற்று சுவையூட்டப்பட்ட பாப்கார்ன், பழைய கார் விற்பனை வரி உயர்வு உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

பாப்கார்ன் GST பரிதாபங்கள்!! என்ன கொடுமை சரவணா இது? புலம்பும் மக்கள்... | Popcorn Gst Memes Explode On Social Media

பாப்கார்னுக்கு வகை வகையாக பிரித்து ஜிஎஸ்டி சரி போடப்பட்டிப்பது பலருக்கு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் ஸ்வீட் கேரமல் பாப்கார்னுக்கு மட்டுமே 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் புலம்பி வருகிறார்கள்.

அதற்கான மீம்ஸ் கிரியேட் செய்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery