தேவயானி கணவர் மோசமாக பேச காரணம் என்ன... நடிகர் சொன்ன விஷயம்
Devayani
By Yathrika
ராஜகுமாரன்
இயக்குனர் என்பதை தாண்டி இவர் பிரபல நடிகை தேவயானியின் கணவர் என்பது மூலம் தான் மிகவும் பிரபலமானார். தேவயானி மார்க்கெட் பீக்கில் இருந்த போதே ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள், உள்ளனர். ஒருவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் போட்டியிட்டார், ஆனால் கடைசி வரை வர முடியவில்லை.

கடந்த சில வாரங்களாக ராஜகுமாரன் சினிமா பிரபலங்கள் குறித்து மோசமாக பேசி வருகிறார். இவர் மோசமாக பேசுவதால் தான் மக்கள் எல்லோரும் அவரை பாக்குறீங்க அதனால் தான் அவர் இப்படி பேசி வருவதாக நடிகர் ஆதவன் கூறியுள்ளார்.