அச்சு அசல் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி போலவே இருக்கும் வெளிநாட்டு நடிகர்.. அட, ஆமா

Saravanan Arul The Legend
By Kathick Aug 12, 2022 12:15 PM GMT
Report

தொழிலதிபராக முத்திரை பதித்து தி லெஜண்ட் படத்தின் மூலம் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் லெஜண்ட் சரவணன். ஓரளவு நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ படத்தில் அண்ணாச்சி சரவணன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், அச்சு அசல் அப்படியே லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி போலவே இருக்கும் வெளிநாட்டு நடிகர் ஒருவரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..