30 வயது நடிகர் வேண்டும் என்று அடம்பிடிக்கும் நயன்தாரா.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா நமக்கு
இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நயன்தாரா. இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுமட்மின்றி பாலிவுட்டில் ஷாரூக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா பிரபல இயக்குனர் யுவராஜின் இயக்கத்தில் புதிதாக படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் விஜய் டிவி பிரபலத்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க இயக்குனர் யுவராஜ் முடிவுசெய்துள்ளார். ஆனால், இதனை கேள்விப்பட்ட நயன்தாரா எனக்கு அவருடன் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதுமட்மின்றி, எனக்கு பாலிவுட் நடிகர் ரோஷன் மாதியூவ் தான் வேண்டும் என்று இயக்குனரிடம் அடம்பிடித்துள்ளாராம்.
இதன்பின், இயக்குனர் யுவராஜ், நடிகர் ரோஷன் மாதியூவ்விடம் நயன்தாராவும் நடிக்க கேட்டுள்ளார். ஆனால், அதற்கு நடிகர் ரோஷன், 'என்னால் நயன்தாராவுடன் நடிக்கமுடியாது' என்று கூறியுள்ளார். தற்போது அந்த நடிகர் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் கதறி வருகிறாராம் நயன்.