ரஜினி படத்தை தூக்கி எறிந்த பிரபல நடிகர்.. இவருக்கே இந்த நிலைமையா

Rajinikanth Ranveer Singh Coolie
By Karthick Raja Jun 04, 2024 10:00 AM GMT
Report

சூப்பர்ஸ்டார் என உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் ரஜினிகாந்த். இவர் லோகேஷ் கனகராஜூடன் கிர்கோர்த்துள்ள திரைப்படம் தான் கூலி.

இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்டது.

ரஜினி படத்தை தூக்கி எறிந்த பிரபல நடிகர்.. இவருக்கே இந்த நிலைமையா | Popular Actor Rejected Rajinikanth Coolie Movie

அதே போல் ரன்வீர் சிங்கிடம் இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்ததாம். ஆனால், ரன்வீர் சிங் நான் பாலிவுட்டில் பிசியாக இருக்கிறேன் என கூறி கூலி திரைப்படத்தின் வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம்.

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.