முகம் எல்லாம் வத்தி போய், நடக்க முடியாமல் ஆளே மாறிய பிரபல நடிகர்
Tamil Cinema
Tamil Actors
By Yathrika
பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய பலரை ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அந்த காலத்தில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள், படங்கள் பல வந்தன. அதேபோல் நடிகர்கள் நிறைய பேர் களமிறங்கினார்கள், வெற்றியும் கண்டார்கள்.
அப்படி தமிழில் 80களில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம் கிழக்கே போகும் ரயில். இதில் நாயகனாக நடித்து அசத்தியவர் தான் நடிகர் சுதாகர்.
இவர் அண்மையில் தெலுங்கில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். முகம் எல்லாம் வத்தி போய், நடக்க முடியாமல் வந்திருந்தார். அதில் அவரைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த நடிகர் இப்படி ஆகிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.