திடீரென நடிப்பை நிறுத்துவதாக அறிவித்த பிரபல நடிகை... ரசிகர்கள் ஷாக்
Tamil Actress
By Yathrika
பிரபல நடிகை
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருபவர் தான் துளசி.
சுந்தரபாண்டியன், பண்ணையாரும் பத்மினியும், சர்கார், வெந்து தணிந்தது காடு உட்பட ஏராளமாக தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் அதிகம் நடித்துள்ளார்.

டிசம்பர் 31ம் தேதியோடு சினிமாவில் இருந்து ஓய்வு பெற போவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
70களில் நடிக்க தொடங்கி தற்போது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிவரும் துளசி திடீரென ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.