திருமணமான 41 வயது நடிகையுடன் இணையும் சூர்யா.. அதுவும் ஒரே ஒரு பாடலுக்காகவா!

Suriya Shriya Saran
By Kathick Aug 30, 2024 05:30 AM GMT
Report

சூர்யா 

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 44.

திருமணமான 41 வயது நடிகையுடன் இணையும் சூர்யா.. அதுவும் ஒரே ஒரு பாடலுக்காகவா! | Popular Actress Joining Hands With Suriya

கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் இப்படம் கேங்ஸ்டர் கதைக்கத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிரபல நடிகையுடன் கூட்டணி

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரபல நடிகை ஸ்ரேயா இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது என்று கூறப்படுகிறது.

திருமணமான 41 வயது நடிகையுடன் இணையும் சூர்யா.. அதுவும் ஒரே ஒரு பாடலுக்காகவா! | Popular Actress Joining Hands With Suriya

சூர்யா - ஸ்ரேயா இருவரும் இணைந்து இதுவரை எந்த படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.