விளம்பரத்திற்காக உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூஜா ஹெக்டே!! புகைப்படங்கள்....
Photoshoot
Pooja Hegde
Tamil Actress
Actress
JanaNayagan
By Jai
பூஜா ஹெக்டே
2010-ம் ஆண்டு ‘மிஸ் யூனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை பெற்று தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதன்பின் தனது கவனத்தை தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் திருப்பிய பூஜா, தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். அதன்பின் மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுத்த பூஜா, பீஸ்ட், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்தார்.
மேலும் தற்போது தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.
புகைப்படங்கள்
தற்போது விளம்பரத்திற்காக உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.







