மயக்கம் என்ன, ஒஸ்தி பட புகழ் நடிகை ரிச்சாவை நியாபகம் இருக்கா.. லேட்டஸ்ட் போட்டோ
Tamil Cinema
By Yathrika
நடிகை ரிச்சா
தெலுங்கு சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டு Leader என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா.
அதன் தெலுங்கு மொழியிலேயே படங்கள் நடித்து வந்தவர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார், அதன்பின் சிம்புவுடன் இணைந்து ஒஸ்தி படத்தில் நடித்தார்.
பின் சில தெலுங்கு படங்கள் நடித்தவர் ஜோய் லங்கெல்லா என்பவரை திருமணம் செய்தார் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ,