விஜய் வீட்டிற்கு பக்கத்தில் தங்கியிருக்கும் 31 வயது திருமணம் ஆகாத நடிகை.. ரகசிய உறவா
Vijay
Keerthy Suresh
Sangeetha Vijay
By Karthick Raja
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் கதாநாயகன். இவருக்கும் இவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே விவாகரத்து ஆகிவிட்டது என பல கிசுகிசுக்கள் இதுவரை வெளிவந்துள்ளது.
ஆனால், இதுகுறித்து விஜய் இதுவரை வாய்யை திறக்கவில்லை. அதே போல் திரிஷாவுடன் நடிகர் விஜய்க்கு காதல் என்றும் கூறப்படுகிறது. இதற்கும் எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில், விஜய்யின் வீட்டிற்கு பக்கத்தில் தான் அவருடைய நண்பரும் நடிகருமான சஞ்சீவ்வின் வீடு இருக்கிறதாம். அந்த பிளாட்டில் உள்ள ஒரு வீட்டில் நடிகை கீர்த்தி சுரேஷும் தங்கி இருக்கிறாராம்.
விஜய்க்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாகவும், அதனால் தான் விஜய் வீட்டிற்கு அருகேயே தங்கி இருக்கிறார் என்றும் கிசுகிசுகின்றனர்.
You May Like This Video