இப்படியொரு டீலிங்-ஆ!! 2-ஆம் தாரமான அந்த நடிகை மாற இதுதான் காரணமாம்..

Gossip Today Indian Actress Actress
By Edward Jul 05, 2024 03:30 PM GMT
Edward

Edward

Report

தெலுங்கு நடிகை ஒருவர் 2வது மனைவியாக திருமணம் செய்து கொண்ட விஷயம் தான் ராமோஜி ராவ் சிட்டி முழுவதும் பெரிய பேச்சாக இருந்து வருகிறது. சீனியர் நடிகையாக மாறி ஓரங்கட்டப்பட்ட நிலையில், இனிமேல் ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது என்பதால் கோடி சொத்துக்களுடன் அரசியல் பிரபலம் ஒருவரை திருமணம் சொல்லி கழுத்தை நீட்டினார்.

1500 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரராக அந்த அரசியல் பிரபலம் இருப்பதால் 2வது மனைவியாக திருமணம் செய்து கொள்ளவும் நடிகை எந்தவொரு யோசனையும் செய்யாமல் சம்மதம் சொல்லி திருமணம் செய்துகொண்டார்.

இப்படியொரு டீலிங்-ஆ!! 2-ஆம் தாரமான அந்த நடிகை மாற இதுதான் காரணமாம்.. | Popular Actress Turns Second Wife To A Politician

அதிலும் திருமணத்திற்கு முன் வரை நடிகர் ஒருவரை நடிகை காதலித்து வந்ததாகவும், அந்த நடிகர்குக்கு படங்கள் சரியாக ஓடாத நிலையில் ஏகப்பட்ட கடன்களும் இருப்பதால் எல்லாம் நமக்கு செட்டாக மாட்டான் என்று நடிகை நடிகரை கழட்டிவிட்டிருக்கிறார்.

வாலண்டியராக 1500 கோடி சொத்துள்ள அரசியல் பிரபலத்துக்கு வலை போட்டு கல்யாணத்தை முடித்திருக்கிறார் அந்த நடிகை. அதிலும் நடிகை சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களம் இறங்கத்தான் அவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த அரசியல் பிரபலம் எந்த முடிவில் நடிகையை 2ஆம் தாராமாக்கிய பிளான் என்ன என்ற கேள்வி டோலிவுட்டில் எழுந்து வருகிறது.