அம்மா ரோல்-க்கு கூட படுக்கையை பகிர சொல்றாங்க!! ஷாக் கொடுத்த சீனியர் நடிகை..

Serials Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward May 06, 2024 04:30 PM GMT
Edward

Edward

Report

சினிமாத்துறையில் நடிகைகளை வாய்ப்புக்காக படுக்கையை பகிர கேட்பது அதிகரித்து வருவதை அடுத்து அதுபற்றி பல நடிகைகள் ஓப்பனாக பேசி வருகிறார்கள். ஒரு காலத்தின் சினிமாவில் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை ஒருவர் மார்க்கெட் இழந்து வாய்ப்பில்லாமல் அம்மா ரோலில் நடித்து வருகிறார்.

அம்மா ரோல்-க்கு கூட படுக்கையை பகிர சொல்றாங்க!! ஷாக் கொடுத்த சீனியர் நடிகை.. | Popular Actress Walked Out Facing Casting Couch

அம்மா நடிகையாக நடித்து வரும் அந்த நடிகை பக்கத்து ஸ்டேட் படத்தில் நடிக்க முயன்றுள்ளார். ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியாகினார். ஆனால் சூட்டிங்கில் ஒரு வார காலத்துக்குள் அவரது ஹாப்பி முடங்கிபோயுள்ளது.

அந்தளவுக்கு அந்த படத்தின் இயக்குனர் அந்த நடிகையை டார்ச்சர் செய்துதுள்ளாராம். மெல்ல மெல்ல அந்த நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய பேச்சுக்கள் உதவி இயக்குனர்கள் மூலம் ஆரம்பித்துள்ளது.

அம்மா ரோல்-க்கு கூட படுக்கையை பகிர சொல்றாங்க!! ஷாக் கொடுத்த சீனியர் நடிகை.. | Popular Actress Walked Out Facing Casting Couch

கடுப்பான நடிகை முடியவே முடியாது என்று சொல்லியுள்ளார். சம்பளம் வாங்கிவிட்டார், எல்லாத்துக்கும் ஒற்றுக்கொள்வார் என்று இயக்குனர் தப்புக்கணக்கு போட்ட நிலையில் அந்த நடிகை அட்வான்ஸை திருப்பி கொடுத்து விலகியது தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.