பிரபல தொகுப்பாளர் விஜய் ஆதிராஜா இது, ஆளே மாறிட்டாரே...

Tamil TV Shows
By Yathrika Jul 08, 2026 08:29 AM GMT
Report

விஜய் ஆதிராஜ்

தமிழ் சினிமாவில் இப்போது கணக்கே இல்லாத அளவிற்கு தொகுப்பாளர்கள் வந்துவிட்டனர். சிலருக்கு பெரிய மேடைகள் கிடைக்கிறது, ஒருசிலர் நல்ல திறமை இருந்தும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலக்கி வருகிறார்கள்.

இப்போது நிறைய பேர் இருந்தாலும் 90களில் குறிப்பிட்ட சிலர் தான் இருந்தார்கள், அதில் ஒருவர் தான் விஜய் ஆதிராஜ்.

இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாமே சூப்பர் ஹிட் தான், சீரியல்களும் நடித்துள்ளார்.

தற்போது இவரது லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் 90களில் பார்த்து நாம் ரசித்தவரா என ஷாக் ஆகியுள்ளனர். இதோ அவரது போட்டோ,

பிரபல தொகுப்பாளர் விஜய் ஆதிராஜா இது, ஆளே மாறிட்டாரே... | Popular Anchor Vijay Adiraj Latest Photo