ஐயா விவாகரத்து கிடச்சிருச்சு... ஜாலியாக சொல்லும் பிரபல சீரியல் நடிகர்
Tamil Cinema
By Yathrika
விவாகரத்து
பிரபலங்களிடம் இருந்து நல்ல விஷயம் வருகிறதோ இல்லையோ ஆனால் விவாகரத்து செய்தி மட்டும் அதிகம் வருகிறது.
ஜெயம் ரவி-ஆர்த்தி, ஜி.வி.பிரகாஷ்-சைந்தரி, தனுஷ்-ஐஸ்வர்யா என தொடர்ந்து பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அப்படி இப்போது சின்னத்திரை பிரபலங்களான ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ விவாகரத்து பெற்றுள்ளனராம். ஈஸ்வரி விவாகரத்து செய்தியை அறிவித்து சந்தோஷப்பட்டுள்ளார்.