அஜித் படமா வேண்டவே வேண்டாம்.. பல வருடங்களாக தெறித்து ஓடும் முன்னணி தொலைக்காட்சி

Ajith Kumar Sun TV Star Vijay
By Kathick Apr 26, 2022 11:00 AM GMT
Report

நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வலிமை. அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதளவில் வெற்றியடையவில்லை. அஜித்தின் நடிப்பில் வெளிவந்த படங்களை போட்டிபோட்டு வாங்குவதற்கு பல தொலைக்காட்சிகள் வரிசையில் நிற்கும்.

ஆனால், பல ஆண்டுகளாக இதுவரை அஜித்தின் ஒரு படத்தை கூட காசு கொடுத்து வாங்காமல் இருக்கும் தொலைக்கட்சி என்றால் அது விஜய் டிவி தான். ஆம், இதுவரை ஒரு முறை கூட அஜித்தின் படங்களை விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ததே இல்லை. சின்னத்திரையில் TRP கிங் படங்களில் ஒன்று விஸ்வாசம்.

இன்று வரை சன் டிவியில் ஒளிபரப்பான இப்படத்தின் TRP ரேட்டிங்கை அடித்துக்கொள்ள எந்த ஒரு படமும் இல்லை. அப்படியிருக்க விஜய் டிவி மட்டும் அஜித்தின் படங்களை வாங்காமல் இருந்து வருவது யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.