பிடிச்சா அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு..ஓப்பனாக பேசிய போர் தொழில் பட நடிகை
சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில வெளியானது. சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இப்படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை லிசா.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் லிசா சினிமாவில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், அட்ஜஸ்ட்மென்ட் சினிமாவில் இல்லை என்று சொல்லமாட்டேன், இருக்கிறது. அதற்கு ஓகே சொல்வது இல்லை மறுப்பது தனிப்பட்ட விருப்பம்.
நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய பிடிக்கவில்லை என்றால் மறுப்பு தெரிவித்துவிட வேண்டும். இதனால் பட வாய்ப்பு நம்மை விட்டு போகலாம் ஆனால் கடினமாக உழைத்தால் பட வாய்ப்பு தேடி வரும்.
எனவே பிக்காத விஷயத்தை செய்துவிட்டு கடைசியில் அதை நினைத்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், இது போன்ற விஷயங்களை தவிர்ப்பதே நல்லது என்று கூறியுள்ளார்.