ஸ்லீப்லஸ் நைட் யாருக்குன்னு தெரியுமா? தவெக ஆட்சியின் மின்வெட்டு மீம்ஸ்..
Power Cut Tamil nadu
DMK
Tamil Memes
Chief Minister of Tamil Nadu
TVK
By Jai
மின்வெட்டு மீம்ஸ்
தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மின்வெட்டு பிரச்சனை நடந்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் நடுரோட்டுக்கு வந்து போராட்டம் செய்து வருவது அதிகரித்து வருகிறது.
திமுக ஆட்சியில் மின் தடை இல்லாத சூழலில் தவெக ஆட்சியில் மின்வெட்டு தொடங்கி இருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனை வைத்து நெட்டிசன்கள் பலர் தவெக ஆட்சியை வைத்து மீம்ஸ்களை பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.



