Biggboss புது தொகுப்பாளர் இவரா? இப்ப தான் ஹிட் கொடுத்தாரு இதெல்லாம் தேவையா
Kamal Haasan
Bigg Boss
By Tony
பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் நடந்து வருகிறது. இதில் தமிழில் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக 7 சீசன் தொகுத்து வழங்கினார் கமல் ஹாசன்.
இவர் சினிமாவில் பிஸியாவதால் பிக்பாஸ் தொகுத்து வழங்கவில்லை இந்த வருடம் என்றார்.
இந்நிலையில் அடுத்து இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற விவாதம் நடந்து வந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் வேண்டாம் சார் இப்போ தான் மகாராஜா மெகா ஹிட் கொடுத்தீர்கள், ஏன் இந்த வேண்டாத வேலை என்று அட்வைஸ் செய்ய தொடங்கிவிட்டனர்.