மிகப்பெரும் நஷ்டத்தை நோக்கி சலார், இதுவும் போச்சா பிரபாஸுக்கு
Prabhas
Salaar: Part 1 – Ceasefire
By Tony
பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த சலார் படம் மிகப்பெரும் வசூல் செய்து வருகிறது.
ஆனால், வெளிநாடுகளில் நேற்றிலிருந்தே இப்படத்தின் வசூல் குறைய தொடங்கியுள்ளது.
ஆம், வெளிநாட்டில் இப்படம் 18 மில்லியன் டாலர் மேல் வசூல் செய்தால் தான் லாபத்தை எட்டுமாம். ஆனால், இப்படம் தற்போது வரை 8.5 மில்லியன் டாலர் தான் வசூல் செய்துள்ளதாம்.
இனி அவ்ளோ மில்லியன் டாலர் வருவது என்பது கஷ்டம் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணிக்க, கண்டிப்பாக இந்த படமும் பிரபாஸுக்கு வெளிநாட்டில் தோல்வி தான் என கூறப்படுகிறது.