பிரபுவின் மகள் முதல் கணவரை பிரிய இதுதான் காரணம்!! பயில்வான் சொன்ன விஷயத்தை பாருங்க
சமீபத்தில் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை ஆதிக் ரவிச்சந்திரனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா தனது முதல் கணவர் குணலை பிரிந்ததற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர், நடிகர் பிரபுவின் சகோதரி தேன்குழலில் மகனைத்தான் ஐஸ்வர்யா முதலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால் பிரபுவுக்கு அவரது அவரது சகோதரிக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதன் காரணமாக பிரபுவும் அவரது சகோதரியும் பேசிக்கொள்வதில்லை.
நிலைமை முற்றிப்போனதை அடுத்து பிரபுவின் மகள் ஐஸ்வர்யா குணலை விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்னர் எப்படியோ ஆதிக் உடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்று பயில்வான் கூறியுள்ளார்.