இரு நடிகர்களுக்கு இடையில் பைக்கின் நடுவில் பிரபல நடிகை! வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரபு தேவா இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபு தேவா இன்றுளவும் பேசப்படும் நடன கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார்.

நடனம் தவிர்த்து 90களில் முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருபவர் பிரபு தேவா. அவர் நடிப்பில் காதலன், லவ் டுடே உள்ளிட்ட பல படங்களில் ஜோடி போட்டு நடித்த நடிகை ரக்மா. ஆரம்பகாலத்தில் இருவருக்கும் இடையில் கிசுகிசுக்கள் பரப்பப்பட்டு வந்தன.

அதை கண்டுகொள்ளாமல் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துக்கொண்டிருந்தனர். இந்த இருவரின் படங்களில், நடிப்பில் பெரிய பங்கினை ஆற்றியவர் காமெடி நடிகர் வடிவேலு. ஆரம்பத்தில் படுஒல்லியாக கருப்பாக இருந்து தன் திறமையை வெளிகாட்டியவர் வடிவேல்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது மூவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று ஜாலியாக இருப்பார்களாம். அந்தவகையில் பைக்கில் பிரபுதேவா நக்மா, வடிவேலு எடுத்துக்கொண்ட பிளாக் அட் ஒய்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்