எல்லாம் ஓரளவுக்குதான் ப்ரோ!! ஒரு சேஃப்டி பின் இத்தனை ஆயிரமாம்..
Gold
Beauty
Life Style
By Edward
Safety Pin
பெரும்பாலான பெண்கள் எப்போதும் பயன்படுத்தும் பொருளாக இருப்பது தான் Safety Pin. ரூ. 10 அல்லது 20 ரூபாய் வரை கொத்து ஊசிகளை பெற்று பயன்படுத்துவது வழக்கம் தான்.
பெண்களின் ஹேண்ட் பேகில் இது இல்லாமல் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சேஃப்டி பின்-ஐ ஆடம்பர ஃபேஷன் பிராண்ட் ஒன்று, ஒரு சேஃப்டி பின்-ஐ அதிக விலைக்கு விற்கிறது.

பிரபல ஃபேஷன் பிராண்டான Prada புதிதாக ஒரு சேஃப்டி பின்னை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்த Safety Pin-ன் விலை ரூ. 69,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
தங்கத்தால் ஆன இந்த சேஃப்டி பின்னுடன், ஆடம்பர துணியால் பதிக்கப்பட்டுள்ளதால் தான் இதன் விலை இவ்வளவாக இருக்கிறதாம்.
