காதலியுடன் ஹாயாக சுற்றும் பிக்பாஸ் பிரதீப்.... எங்கே பாருங்க
Pradeep Anthony
By Yathrika
பிக்பாஸ் பிரதீப்
பிக்பாஸ் 7வது சீசனில் மக்களின் பேவரெட் போட்டியாளராக இருந்து வந்தவர் தான் பிரதீப் நன்றாக விளையாடி வந்த இவர் திடீரென ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியதற்கு ரசிகர்கள் கடும் கோபத்தை காட்ட அவரோ ஜாலியாக அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
அதாவது நிறைய தயாரிப்பாளர்கள் அவரை அணுகியுள்ளார்களாம், விரைவில் படம் பண்ணப்போறேன் என டுவிட் செய்திருந்தார்.
தற்போது கோவாவில் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ள பிரதீப் தனது காதலியுடன் அங்கு ஜாலியாக சுற்றி வருகிறார்.