பரபரப்பை ஏற்படுத்தும் வனிதா விவகாரம்.. வெளியானது பிரதீப் ஆன்டனி மெசேஜ் screenshot

Bigg Boss Vanitha Vijaykumar Actors Pradeep Anthony
By Dhiviyarajan Nov 26, 2023 11:08 AM GMT
Report

தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை வனிதா தினமும் ஒரு பிரபல யூடியூப் சேனலில் விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நேற்று இரவுணவு முடித்து விட்டு வீடு திரும்பும் போது பிரதீப் ரசிகர் ஒருவர் அவரை முகத்தில் தாக்கிவிட்டு சென்று விட்டார். தனக்கு உடனே ரத்தம் சொட்டியது என்று வனிதா குறிப்பிட்டு இருந்தார்.

பரபரப்பை ஏற்படுத்தும் வனிதா விவகாரம்.. வெளியானது பிரதீப் ஆன்டனி மெசேஜ் screenshot | Pradeep Give Explanation To Vanitha

இதற்கு விளக்கம் கொடுத்த பிரதீப், எந்த போட்டியாளருக்கு நபருக்கு எதிராகவும் நான் இல்லை. நான் அவர்களுடன் இவ்வாறு தான் பேசுகிறேன்.

வனிதா உங்களுக்கு நடந்தது என்ன நடந்தது என தெளிவாக எனக்கு தெரியாது, ஆனால் உங்களுக்காக வருந்துகிறேன் என்று பிரதீப் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு.