சூப்பர் சிங்கர் பிரபலம் பிரகதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்
Pragathi Guruprasad
By Karthick Raja
புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.
அதில் ஒருவர்தான் பிரகதி. இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றுள்ளார். வெள்ளித்திரைக்கு சென்ற இவர், வணக்கம் சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்த நிலையில், பிரகதி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..



