வெறும் புடவை! சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல ஆண்டுகளாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர் ஜூனியர் சாம்பியன் என பல விதங்களில் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தனர்.
சமீபத்தில் 8 வது சீசன் ஸ்ரீதர் சேனா வெற்றி பெற்று டைட்டிலை தட்டிசென்றார். பல டைட்டில் வின்னர்கள் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கரில் சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண்ணாக அறிமுகமாகி கடைசி மூன்று இடத்தை பெற்றார்.
இதற்கு பின் சினிமாவில் சில படங்களில் பாடியும் ஆல்பம் பாடலில் பாடியும் நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது அமெரிக்காவில் செட்டிலாக்கி இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருவார்.
தற்போது வெறும் சேலை மட்டும் அணிந்து ரவிக்கை இல்லாமல் போட்டோஷுட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எங்கம்மா ரவிக்கை என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.