கடற்கரையில் நீச்சல் உடையில் வீடியோ வெளியிட்ட நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்..

Indian Actress Actress
By Karthick Raja Jun 10, 2026 09:30 AM GMT
Report

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரக்யா ஜெய்ஸ்வால். இவர் தமிழில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த விரட்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதன்பின் தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அகண்டா, டாக்கு மகாராஜ் போன்ற ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் நீச்சல் உடையில் வீடியோ வெளியிட்ட நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.. | Pragya Jaiswal Latest Video In Hawaii

அடுத்ததாக இவர் நடிப்பில் டைசன் நாய்டு எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் சமீபத்திய விடீயோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது ஹவாய் சென்றுள்ள நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் அங்கு கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ: