பிக்பாஸ் 9 பிறகு பிரஜன்-சாண்ட்ரா வெளியிட்ட அழகிய குடும்ப போட்டோ

Tamil TV Shows Bigg boss 9 tamil
By Yathrika Jan 28, 2026 03:30 PM GMT
Report

பிக்பாஸ் 9

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ்.

கடைசியாக 9வது சீசன் ஒளிபரப்பானது, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 9வது சீசன் ஆரம்பமாக பொங்கல் அன்று முடிவுக்கு வந்தது. இந்த 9வது சீசனின் வெற்றியாளராக திவ்யா அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் 9 பிறகு பிரஜன்-சாண்ட்ரா வெளியிட்ட அழகிய குடும்ப போட்டோ | Prajan Sandra Family Photo After Biggboss 9

இந்த 9வது சீசனில் அனைவருமே பரபரப்பாக பேசிய விஷயம் என்னவென்றால் சாண்ட்ராவை காரில் இருந்து தள்ளப்பட்ட விஷயம் தான், ஆனால் இப்போது எல்லா பிரச்சனையும் சுமூகமாக முடிந்துவிட்டது.

பிக்பாஸ் முடிந்த பிறகு பிரஜன்-சாண்ட்ரா இருவரும் தங்களது மகள்களுடன் எடுத்த அழகிய போட்டோ வைரலாகி வருகிறது. இதோ,

பிக்பாஸ் 9 பிறகு பிரஜன்-சாண்ட்ரா வெளியிட்ட அழகிய குடும்ப போட்டோ | Prajan Sandra Family Photo After Biggboss 9