குழந்தை பெற்றும் குறையாத கவர்ச்சி.. நடிகை பிரணிதாவின் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படம்..

Pranitha Subhash Tamil Actress
By Edward Nov 23, 2023 02:30 AM GMT
Report

கன்னடா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சகுனி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை பிரணிதா.

 சூர்யாவுடன் மாஸ் படத்தில் நடித்து பிரபலமான பிரணிதா கடந்த 2021ல் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.

குழந்தை பெற்றும் குறையாத கவர்ச்சி.. நடிகை பிரணிதாவின் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படம்.. | Pranitha Latest Photos Post Viral Social Media

தற்போது மகன் வளர்ந்து 2 வயதை எட்டியப் பின்பும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தும் பிரணிதா, மாடர்ன் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார்.

புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் வாய்பிளக்கும் ரியாக்ட் கொடுத்து வருகிறார்கள்.

GalleryGallery