தாயான பிறகும் கவர்ச்சியில் எல்லை மீறும் கார்த்தி பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ்
Pranitha Subhash
By Dhiviyarajan
1 வாரம் முன்
2011 -ம் ஆண்டு வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணிதா.
இதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் கார்த்தியின் சகுனி படம் மூலம் தான் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.
2021 -ம் ஆண்டு வெளியான நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகள் உள்ளார்.
கவர்ச்சி புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரணிதா, தற்போது கவர்ச்சி ஆடை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.