தாயான பிறகும் இப்படியா? நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய பிரணிதா சுபாஷ்..

Pranitha Subhash Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 26, 2024 08:09 AM GMT
Report

நடிகை பிரணிதா சுபாஷ், கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான உதயன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து, 2012 -ம் ஆண்டு வெளிவந்த கார்த்தியின் சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

அதன் பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுவும் பிளாஷ்பேக்கில் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்.

தாயான பிறகும் இப்படியா? நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய பிரணிதா சுபாஷ்.. | Pranitha Subhash Latest Post Viral

மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட பிரணிதா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.