கொள்ளை கொள்ளும் அழகில் நடிகை பிரணிதா சுபாஷ்.. லேட்டஸ்ட் Stunning போட்டோஷூட்..

Pranitha Subhash Photoshoot
By Kathick Feb 03, 2026 01:30 PM GMT
Report

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரணிதா சுபாஷ். இவர் தமிழில் வெளிவந்த சகுனி, மாஸு என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் கூட தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் Ramana Avatara என்கிற கன்னட படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரணிதா சுபாஷ், தற்போது தனது லேட்டஸ்ட் Stunning போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery