விஜய்யின் கோட் படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் வாங்கிய பிரசாந்த்!! ஷாக்கிங் நியூஸ்..

Prashanth Vijay Venkat Prabhu Greatest of All Time
By Edward Jun 19, 2024 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகராக திகழ்ந்து விஜய், அஜித்துக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்து இருந்தவர் நடிகை பிரசாந்த். பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த பிரசாந்த், இடையில் சில பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

விஜய்யின் கோட் படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் வாங்கிய பிரசாந்த்!! ஷாக்கிங் நியூஸ்.. | Prashanth Paid Fifteen Crore For Acting In Goat

அதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்த பிரசாந்த் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரசாந்தின் ரோல் என்னவாக இருக்கும் என்று யூகித்தும் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

ஜெயிலர் படத்தில் நடித்த நடிகை மிர்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

ஜெயிலர் படத்தில் நடித்த நடிகை மிர்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்நிலையில் கோட் படத்தில் நடித்ததற்காக நடிகர் பிரசாந்திற்கு 15 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறி வருகிறார்கள்.