அப்படி இருந்த மட்டும் தான் பட வாய்ப்பு!! 49 வயதான பிரீத்தி ஜிந்தா சொன்ன அதிர்ச்சி தகவல்

Bollywood Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 22, 2024 09:51 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான தில் சே திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார் ப்ரீத்தி ஜிந்தா.

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அவரின் கன்னக்குழிக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஹிந்தி படங்களை தாண்டி தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

அப்படி இருந்த மட்டும் தான் பட வாய்ப்பு!! 49 வயதான பிரீத்தி ஜிந்தா சொன்ன அதிர்ச்சி தகவல் | Preity Zinta Shocking Statement About Nepotism

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ப்ரீத்தி ஜிந்தா, பாலிவுட் சினிமாவில் இருக்கும் வாரிசு நடிகர் ஆதிக்கம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், சினிமா பின்னணி இல்லாதவர்களு பாலிவுட் திரையுலகம் சாதகமாக இல்லை. சினிமா பின்னணியில் இருந்து வரும் நடிகர், நடிகைகளுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க திறமையானவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் வாரிசு நடிகர், நடிகைளை தாண்டி ஜெயிப்பது கஷ்டம். வாரிசு நடிகர், நடிகர்களால் மட்டும் ஜெயிக்க முடியும் என்று ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளர்.