எல்லாத்துக்கு காரணம் வடிவேலு தான்!! நடிகை பிரேமா பிரியா சொன்ன உண்மை..
Vadivelu
Gossip Today
Tamil Actress
By Edward
பிரேமா பிரியா
தமிழ் சினிமாவில் சிறுசிறு ரோலில் நடித்து காமெடி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை பிரேமா பிரியா.
வடிவேலுவுடன் சில படங்களில் இணைந்து நடித்து வந்த பிரேமா பிரியா, நடிகர் வடிவேலு தன்னை வளரவிடாமல் என்னை இந்த நிலைக்கு மாற்றிவிட்டார்.
அவரால் தான் என் வாழ்க்கையே போச்சு என்றும் தெரிவித்திருந்தார். மேலும், அப்படி அவரை பேசியபோது, ஒரு நம்பரில் இருந்து மறுப்பு சொல்லி வீடியோ போடனும் சொன்னாங்க.
ஆனா நான் மாட்டேன்னு சொல்லிட்டேன் என்று நடிகை பிரேமா பிரியா தெரிவித்துள்ளார்.
