43 வயதாகியும் திருமணம் செய்யாத பிரேம்ஜியா இது!! உடல் மெலிந்து இப்படி ஒல்லியாகிவிட்டாரே..

Premji Amaren
By Edward May 10, 2023 05:30 PM GMT
Report

இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகன்களாக சினிமாவில் பிரபலமாகியவர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி. இருவரும் தங்களுக்கான ஒரு இடத்தினை பிடித்ததோடு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் தம்பி பிரேம்ஜியை நடிக்கவும் வைத்துவிடுவார்.

அப்படி மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை தொடர்ந்து தற்போது நாக சைதன்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஸ்டடி படத்தில் பிரேம்ஜிக்கு முக்கிய ரோலில் நடிக்க வைத்துள்ளார்.

43 வயதாகியும் திருமணம் செய்யாத பிரேம்ஜியா இது!! உடல் மெலிந்து இப்படி ஒல்லியாகிவிட்டாரே.. | Premgi Amaran Laest Slim After Long Time

40 வயதை தாண்டியிருக்கும் பிரேம்ஜி, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹாட்டின் விட்டும் வருகிறார்.

இந்நிலையில், உடல் மெலிந்து இதற்கு முன் த்ததை விட படுஒல்லியாக மாறியிருக்கிறார். அவரின் உடலை பார்த்து நெட்டிசன்கள் என்ன ஆச்சி என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

43 வயதாகியும் திருமணம் செய்யாத பிரேம்ஜியா இது!! உடல் மெலிந்து இப்படி ஒல்லியாகிவிட்டாரே.. | Premgi Amaran Laest Slim After Long Time

Gallery