என்னக்கொடுமை சரவணா!! விஜே பிரியங்காவுக்கே ரூட்டை போட்ட திருமணமாக 43 வயது நடிகர்..
Premji Amaren
Priyanka Deshpande
By Edward
தமிழ் சினிமாவில் கங்கை அமரன் மகனாக நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரேம்ஜி அமரன். வல்லவன் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்தும் சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.
தற்போது 43 வயதாகும் பிரேம்ஜி இன்னும் திருமணமாகாமல் இருந்து வருகிறார். நடிகைகள் மாடல்கள் போடும் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளுவிட்டு கருத்துக்களையும் ரியாக்ஷன்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே வெளியிட்ட க்யூட் புகைப்படத்தை பார்த்த பிரேம்ஜி ஹார்ட்டின் விட்டு ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
இதற்கு பிரியங்காவும் காதல் இமோஜியை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசாச்சு இவரை யாராது கண்ட்ரோல் பண்ணுங்க என்று கூறி வருகிறார்கள்.
????❤️
— Priyanka Deshpande (@Priyanka2804) August 13, 2022