கல்யாணமாகாதவன் எஃப்க்ட் இப்படித்தான்! சிங்கர் புகைப்படத்தை ஜூம் பண்ணி பார்க்கு நடிகர்!
singer
anirudh
premgi
beast
tamilsinger
arabickuthu
jonigandhi
By Edward
காமெடிக்கு பேர் போன நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கிறார்கள். அப்படி பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனாக பாடகராகவும் நடிகராகவும் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருபவர் பிரேம்ஜி அமரன்.
சமீபத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.42 வயதாகும் பிரேம்ஜி இன்னும் திருமணமாகாமல் படங்களில் நடித்து வருகிறார். பலர் அவரிடம் எப்போது திருமணம் என்று கேட்கும் அளவிற்கு ஆளாகியுள்ளார்.
தற்போது நடிகைகள் போடும் புகைப்படங்களை பார்த்து வாய்ப்பிளக்கும் மீம்ஸை போட்டு வருகிறார். அப்படி பின்னணி பாடகியும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடகி ஜோனிடா காந்தி புகைப்படத்தை பார்த்து ஜூம் செய்து பார்க்கும் படியான ரியாக்ஷனை கொடுத்துள்ளார். இதற்கும் ரசிகர்கள் பிரேம்ஜியை கலாய்த்து வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) March 28, 2022