திருமணத்திற்கு பின் பிரேம்ஜிக்கு இப்படியொரு நிலைமையா!! மனைவி இந்து பகிர்ந்த வீடியோ..

Premji Amaren Viral Video Gossip Today
By Edward Jun 19, 2024 11:25 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரேம்ஜி 44 வயதிலும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வந்தார். சமீபத்தில் இந்து என்பவரை திருமணம் செய்து மிங்கிளாகினார். அவரது திருமணத்திற்கு பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.

திருமணத்திற்கு பின் பிரேம்ஜிக்கு இப்படியொரு நிலைமையா!! மனைவி இந்து பகிர்ந்த வீடியோ.. | Premgi Amaran Wife Inthu Post Reel Video Viral

திருமணத்திற்கு பின் தன் மனைவியுடன் அவுட்டிங், ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார் பிரேம்ஜி. இந்நிலையில் பிரேம்ஜியின் மனைவி ஒரு வீடியோவை தற்போது பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில் பிரேம்ஜி சமையல் செய்து கொண்டிருக்கையில், முத்து படத்தில் இடம்பெறும் ’ஒரு காலத்துல எப்படி வாழ்ந்தவர்னு தெரியுமா’ என்ற டயலாக்கை வைத்து கணவரை கலாய்த்தபடி வீடியோவை எடிட் செய்து பகிர்ந்துள்ளார் பிரேம்ஜி மனைவி இந்து.

இந்த வீடியோவை பார்த்து பலரும் பிரேம்ஜியை கிண்டல் செய்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.