அந்த நடிகையை திருமணம் செய்யவிருந்த பிரேம்ஜி, கடைசியில்!! ரகசியத்தை உடைத்த பிரபலம்..

Premji Amaren Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 13, 2024 11:28 AM GMT
Report

கங்கை அமரனின் இளைய மகனும், நடிகருமான பிரேம்ஜி அமரனுக்கும், இந்து என்கிற பெண்ணுக்கும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலில் நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அந்த நடிகையை திருமணம் செய்யவிருந்த பிரேம்ஜி, கடைசியில்!! ரகசியத்தை உடைத்த பிரபலம்.. | Premgi Amaren Fallen Love With Actress Sona

இந்நிலையில் பிரபல பத்திரிக்கைகையாளர் பரமேஸ்வரன், பிரேம்ஜி குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், " பிரேம்ஜிக்கு நடிகை சோனா மீது affection ஏற்பட்டது. நெருங்கி பழகினார்கள். அதே போல சோனாவுக்கும் பிரேம்ஜி மீது affection இருந்தது. ஒரு கட்டத்தில் கங்கை அமரன் இவர்களது திருமணதிற்கு ஓகே சொல்லவிட்டார்".

"கடைசி நேரத்தில் டி சிவா தான் ஆட்டத்தை களைத்துவிட்டார். எதுக்கு திருமணம் எல்லாம் பண்ணிகிட்டு என்று சொல்லி மனதை மாத்திவிட்டார்" என்று பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   

அந்த நடிகையை திருமணம் செய்யவிருந்த பிரேம்ஜி, கடைசியில்!! ரகசியத்தை உடைத்த பிரபலம்.. | Premgi Amaren Fallen Love With Actress Sona