பிரேம்ஜிக்கும் அவரது மாமியாருக்கும் ஒரே வயசு.. பகிர் கிளப்பும் பிரபலம்..
நடிகர் பிரேம்ஜி பற்றி அறிமுகம் கொடுக்கதேவையில்லை, அனைவருக்கும் நல்ல பரிட்சியமானவர். பாடகர், இசையமைப்பளார், நடிகர் எனப் பல பன்முகங்களை கொண்டவர்.
சமீபத்தில் இவர் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் எளிமையாக நடந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், பிரேம்ஜி திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பிரேம்ஜி ஒரு நல்ல மனிதர்.
அவருக்கு இருக்கும் ஒரே கேட்ட பழக்கம் குடிப்பழம் மட்டும் தான். பிரேம்ஜி இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இன்ஸ்டாகிராம் மூலமாக தான் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. காதலுக்கு கண்இல்லை என்று சொல்வார்கள் அது போல, பிரேம்ஜிக்கும் அவரது மனைவியின் அம்மாவுக்கு ஒரே வயது தான். இருந்தாலும் இந்துவுக்கு பிரேம்ஜி மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்துவின் குடும்பத்தார் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவர்கள் பெரிய பணக்காரர்கள் இல்லை. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். கைகறி கடை ஒன்று வைத்து இருக்கிறார்கள் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.