நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா! அஞ்சலியை பார்த்து ஜொல்லு விடும் நடிகர்..
வாரிசு நட்ச்சத்திரங்களாக தமிழ் சினிமாவில் பிரபலமாகி பலர் முன்னணி இடத்தினை பெற்று வருகிறார்கல். அப்படி இசைக்குடும்பத்தை சார்ந்து இசையமைப்பாளராகவும் காமெடி நடிகராகவும் திகழ்ந்து வருபவர் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து வந்த பிரேம்ஜி சமீபத்தில் மாநாடு படத்தில் நல்ல வரவேற்பு பெற்றிந்தார். இணையத்தில் எப்போதிம் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி சம்பந்தமே இல்லாம எதாவது நேரத்தை குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
அதேசமயம் 42 வயதாகிய பிரேம்ஜி இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். அதற்காக பிரேம்ஜி இணையத்தில் எந்த நடிகையாவது புகைப்படங்களை பதிவிட்டால் போது அதற்கு எக்ஸ்பிரஷன் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது நடிகை அஞ்சலி போட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிடும் ரியாக்ஷனை வெளியிட்டுள்ளார். இதேபோல் நடிகை யாஷிகா, ரைசா போன்ற பிக்பாஸ் நடிகைகளையும் விட்டுவைக்கவில்லை.
— PREMGI (@Premgiamaren) March 6, 2022