ஜெய்-க்கு பின் வாணி போஜனுக்கு ஹார்ட்டின் விட்ட 42 வயது வாரிசு நடிகர்!! அந்த லிஸ்ட்டில் இந்த நடிகையுமா?

Trisha Vani Bhojan Premji Amaren
By Edward Mar 10, 2023 07:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன். தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வந்த கங்கை அமரனின் மகன்களாக அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள்.

இருவரும் இளைய மகன் பிரேம்ஜி 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி இளம் நடிகைகள் முதல் முன்னணி வயதான நடிகைகள் வரை சமுகவலைத்தளத்தில் பதிவிடு போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து வாய்ப்பிளக்கும் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்.

பல நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிட்டு வரும் பிரேம்ஜியை நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.

ஜெய்-க்கு பின் வாணி போஜனுக்கு ஹார்ட்டின் விட்ட 42 வயது வாரிசு நடிகர்!! அந்த லிஸ்ட்டில் இந்த நடிகையுமா? | Premgi React Vani Bhojan Photos Heartin Post

அப்படி நடிகை வாணி போஜன் பதிவிட்டு புகைப்படத்திற்கு ஹார்ட்டின் விட்டு ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.

அவரை தொடர்ந்து நடிகை திரிஷா குந்தவை ரோலில் எடுத்த புகைப்படத்தை பார்த்தும் ஹார்ட்டின் விட்டுள்ளார். இதையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.