19 வயது நடிகையையும் விட்டு வைக்காத 42 வயது வாரிசு நடிகர்!! அப்படியொரு வெறியா!!

Premji Amaren Krithi Shetty
By Edward Mar 16, 2023 06:30 PM GMT
Report

கங்கை அமரன் மகனாக இசையமைப்பாளராகவும் காமெடி நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரேம்ஜி அமரன்.

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பிரேம்ஜி 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்தும் ஹார்ட்டின் விட்டும் ரீப்ளே செய்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் 19 வயதே ஆன நடிகை கிரித்தி செட்டியின் போட்டோஷூட்டினை பார்த்து ஹார்ட்டின் விடும் ரியாக்ஷனை கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பிரேம்ஜியை கலாய்த்து வருகிறார்கள்.