ஆன்மீகமும் இதுவும் ஒன்னா? 83 வயதில் அந்த மாதிரி பட நடிகராகிய பாதிரியார்.. இதுதான் காரணமாம்?
அமெரிக்காவில் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பாதிரியா நார்ம் செல்ப். 83 வயதான இவர் 30 வயதில் பாதிரியாராக இருந்து வந்தார். பல ஆண்டுகளாக தனது வாழ்வினை கிறிஸ்துவ ஆலத்திற்காக செலவிட்டு வந்தார்.
இதன் பின் 2017ல் ஓய்வு பெற்ற அவர் ஆபாச பட நடிகராக நடித்து வருகிறாராம். அப்படி அதற்கு செல்ல சில காரணத்தை கூறி ஷாக் கொடுத்துள்ளார். அந்த மாதிரி படத்தில் கிடைக்கும் அனுபவம் மகிழ்ச்சியானது.
இதுகுறித்து ஆபத்து என்று கூறும் சமுகம அந்த எண்ணத்தை மாற்றும் வரை அதில் நடிப்பேன் என்று கூறியுள்ளார். உறவுநிலை, மெய்மறந்த இன்பம் ஒன்றுடன் கலந்திருக்கும் இதுவும் ஒரு ஆன்மீகம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு விருந்தில் கலந்து கொள்வது போன்றுள்ளதால் அதை விருப்பத்துடன் செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளது அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.