இனி சிவகார்த்திகேயனை நம்பி ப்ரோஜனம் இல்லை, தூக்கப்பட்ட பிரின்ஸ்

Sivakarthikeyan Tamil Cinema Prince (2022)
By Tony Oct 27, 2022 07:30 AM GMT
Report

பிரின்ஸ் வசூல் சரிவு

பிரின்ஸ் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த படம்.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தின் விமர்சனம் மோசமாக வர, மிகப்பெரிய அளவில் வசூல் சரிவை பிரின்ஸ் சந்தித்துள்ளது.

இனி சிவகார்த்திகேயனை நம்பி ப்ரோஜனம் இல்லை, தூக்கப்பட்ட பிரின்ஸ் | Prince Box Office Collection

இந்நிலையில் பிரின்ஸ் படம் இனி நமக்கு கைக்கொடுக்காது என்று பல திரையரங்குகளில் கன்னட படமான காந்தரா-வை ரீரிலிஸ் செய்ய ஆரம்பித்திவிட்டார்களாம்.