மொத்தமாக வாஷ் அவுட் ஆன பிரின்ஸ், சோகத்தில் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan Prince (2022)
By Tony Oct 25, 2022 02:45 AM GMT
Report

பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது.

மொத்தமாக வாஷ் அவுட் ஆன பிரின்ஸ், சோகத்தில் சிவகார்த்திகேயன் | Prince Disaster Opening

இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதிலும் தமிழகத்தில் பல திரையரங்குகளில் இப்படத்தின் காட்சிகளை குறைத்து விட்டனர்.

தோல்வி

குறிப்பாக ரஜினி, விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் என்று சொன்ன திருப்பூர் சுப்ரமணியம் தியேட்டரிலேயே சர்தாருக்கு அதிக காட்சிகள் கொடுக்க, எல்லோருக்கும் ஷாக் தான்.